நடிகை விஜயலட்சுமி விஜய்யை சீமானுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என வீடியோவில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சீமானுடன் மிகவும் நெருக்கமாக இருந்த நடிகை தான் விஜயலட்சுமி. இவர் விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் படம் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னாட்களில் சீமானுடன் ஒரு படம் நடித்து அதில் இருந்து அவருடன் படுக்கைக்கு செல்வது அவருடன் உல்லாசமாக இருப்பது என அவருடன் அவர் வாழ்க்கையை கண்டுபிடித்துள்ளார். அதன் விளைவாக வயிற்றில் பிள்ளையையும் சுமந்தார். ஒரு கட்டத்தில் அந்த பிள்ளையையும் சீமான் அவர்கள் கருத்தரிப்பு மாத்திரை கொடுத்து அகற்றி விட்டார் என ஒரு செய்தியையும் விஜயலட்சுமி வெளியிட்டார்.
குட்டியுண்டு ஆடை அணிந்து விஸ்தரிப்பான உடலை கவர் செய்திருக்கும் சமந்தா | ரசிகர்கள் புல்லரிப்பு

அதில் இருந்த சீமான் விஜயலட்சுமி டாப்பிக் என்றாலே அரசியல் வட்டாரங்களிலும், பொது வெளிகளிலும் ஹாட் டாபிக் ஆகவே இருக்கும். தற்போது அந்த வகையில் இன்னொரு ஒரு வீடியோவில் சீமானை வம்புக்கிழுத்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால் நேற்று மதுரை ஆதினம் விஜய் படத்தை பார்க்க கூடாது என்றும் அவர் ஹிந்து மக்களுக்கு எதிரானவர் என்ற பேச்சினை பேசினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜயலட்சுமி அவர்கள் அந்த வீடியோவில் ஆதினம் அவர்கள் திரு சீமானை தம்பி என்றுதான் கூப்பிடுவார். ஆனால் அந்தத் தம்பியை பலமுறை இந்து கடவுளை மேடையில் அசிங்க படுத்தி இருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கேட்க மதுரை ஆதீனத்திற்கு தெரியாதா ? ஏன் விஜய்யை மட்டும் குறிவைத்து அடிக்கிறீர்கள் ? சீமானுக்கு தற்போது பைத்தியம் பிடித்துவிட்டது எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற அவரின் எண்ணநிலை அவரின் மனநிலையை மாற்றி உள்ளது. இதனால் சீமானுக்கு எதிராக நடிகர் விஜய் அவர்கள் கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டும் என விஜயலக்ஷ்மி பேசியுள்ளார்.

