நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து வெளிவந்த புது அப்டேட் | பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு விழாவில் கலந்து கொள்ளமாட்டார்

நடிகர் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையிள் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.

தற்போது அவரின் உடல்நிலை குறித்து ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது அதாவது நடிகர் விக்ரம் வியாழக்கிழமை அதாவது நேற்று உடல்நிலை சரியில்லாததை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின்பு இன்று வெள்ளிக்கிழமை அவரை நார்மல் வார்டுக்கு மாற்றி விட்டனர்.

Vikram

தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனவும் திங்கட்கிழமை நடைபெறுகிற கோப்ரா படத்தின் ஆடியோ லான்ச்சில் அவர் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. மேலும் அவர் குறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர் நடித்து நாளை டீசர் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகால சோழனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படம் வெளி வர இருக்கும் இந்த சமயத்தில் இவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே என பொன்னியின் செல்வன் பட குழுவினரும் விக்ரமின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என வேண்டி வருகின்றனர். இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் வெளியிட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

பாகிஸ்தான் மாணவர்கள் உயிருடன் உக்ரைனிலிருந்து தப்பிக்க உதவிய இந்திய தேசிய கோடி

உக்ரேனில் தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தங்கி படிக்கும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த

மற்றுமொரு முறை பிரிட்டிஷிடம் சரணடைந்த இந்தியா | இங்கிலாந்து சட்டையை கிழிப்போம் என வாய் உதார் விட்டு தற்போது அவர்கள் வாயையே புண்ணாக்கி கொண்டனர்

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி ஆட்டத்தை வென்றது.

விஜயகாந்திற்கு கால் விரல் எடுத்துட்டோம் | பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட தேமுதிக | அதிர்ச்சியில் ரசிகர்கள்

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி வலது கையில் உள்ள விரல்களை