ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று இரவு அவர்களின் டீம் மேட்ஸ்களுக்காக பார்ட்டி ஒன்றை அரேஞ்ச் செய்தது அது வேறு எந்த பார்ட்டியும் இல்லை. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவர்களின் கல்யாண பார்ட்டி தான் அது.

அந்தப் பார்ட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த வீரர்கள், கோச்சர் என அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் விராட் கோலி அவர்கள் தன்னிலை மறந்து நடனமாடும் ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கே.ஜி.எஃப் பட நாயகியின் டூ பீஸ் ஆடை புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்தது | ரசிகர்கள் அதிர்ச்சி

அதில் விராட்கோலி அவர்கள் சமந்தாவின் பாடலான ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியிருக்கின்றனர். தற்போது அந்த வீடியோ விராட்கோலி ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டும், ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
Mood 😎 @imVkohli @RCBTweets #IPL #IPL2022 #ViratKohli #CricketTwitter #RCB #PlayBold pic.twitter.com/pWwYYSFFq0
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) April 27, 2022