டிசம்பர் மாதம் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்த படம்தான் புஷ்பா. இந்தப்படம் பிரபலமடைந்ததை விட இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம்.
அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்தான் ஸ்ரீவள்ளி என்று அழைக்கப்படும் ஒரு பாடல் இந்தப் பாடலுக்கு வெளிநாட்டவர்கள், முக்கியமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஸ்ரீவள்ளி பாடலில் வரும் அந்த நடனத்தை (Signature Step) டான்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவு ஏற்றினர்.
அப்படி பிரபலமான இந்தப் பாடலை நெதர்லாந்தை சேர்ந்த பாடகி எம்மா அவர்கள் அழகாக அவர்களின் குரலில் பாடி வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/TeamAllu_Arjun/status/1489897362675748865?s=20&t=1-MOQU5savSpyXwViAMLrA
இங்கிலீஷ் காரங்க பேசுற தமிழே தனி அழகு தான்பா என்று சொல்ல வைக்கும் அளவிற்கு அந்த பாடலை பாடகி எம்மா அவர்கள் பாடியுள்ளார்.