பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் அருகே அமர்ந்தவாறு போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே வின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் சம்யுக்தா ஹெக்தே. அந்த படத்தில் ராஷ்மிகாவிற்கு ஈக்குவல் ஆக ஒரு ரோல் செய்திருப்பார். அடுத்து இது தெலுங்கிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் இவர் தான் ஹீரோயினாக வலம் வந்தார்.
இவர் கடந்தாண்டு 2019 இல் வெளியான வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் ஜிவி பிரகாஷ் உடன் ஜோடியாக நடித்தார். பின்பு ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் நடித்ததில் இருந்தே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே வந்தது. அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு பள்ளி நாட்களில் காதலியாக வரும் ஒரு ரோலில் நடித்து இருப்பார்.
புசு புசு ஆடையை அணிந்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்த நடிகை பூஜாவின் கலக்கல் புகைப்படங்கள்


அந்த ரோலுக்கு பிறகு இவரின் மவுசு தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. பின்னர் மன்மதலீலை, பப்பி போன்ற படங்களில் 18+கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.


தற்போது சமூக வலைதளங்களில் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதில் நீச்சல் உடையில் வெறும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டு நீச்சல் குளம் பக்கத்தில் அமர்ந்தவாறு ஒரு போட்டோவை எடுத்து உள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வலை தளங்களில் பதிவேற்றி இருக்கிறார். அதில் கமெண்டில் சிலர் இது ரொம்ப டூ மச் என கமெண்டும் செய்து வருகின்றனர்.