பேரறிவாளனின் வழக்கு தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் முப்பது வருடம் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். உங்களின் தயவு இல்லாமல் நாங்களே ஏன் அவரை விடுதலை செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசையும், மாநில அரசையும் கேட்டது. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், போபண்ணா ஆகியோர் தலைமையில் இன்று தீர்ப்பு வழங்கி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தனர்.

உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 142 ஆவது பிரிவு செயல்படுத்தி பேரறிவாளனுக்கு விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பு வழங்குவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.
#Perarivalan #RajivGandhiCase #SupremeCourt pic.twitter.com/N2HyuR9fbY
— kingwoodstv (@kingwoodstv) May 18, 2022
இந்தநிலையில் அவரின் வீட்டில் குவிந்த அவரின் உறவினர்கள் நண்பர்கள் அவர் கட்டி தழுவி பாசத்தி பொழியும் வீடியோ காட்சிகல் இணையதளத்தில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— DON Updates (@DonUpdates_in) May 18, 2022
