வாடிவாசல் படத்திற்காக ஒத்திகையில் ஈடுபட்ட சூர்யா மற்றும் வெற்றிமாறன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமுருக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் இல் நடைபெற்று வருகிறது.

நேற்றும் இன்றும் இது நடந்து வருகிறது. இதற்காக 400 க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம் சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து படப்பிடிப்பிற்காக கொண்டு வர பட்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு தலத்தில் சூர்யா, வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் தயாரிப்பு குழு கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் விடீயோக்களும் போட்டோக்களும் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
#VaadiVaasal test shoot😳 pic.twitter.com/GEoXLzKzrx
— nixxone (@nixxone123) March 21, 2022
A #Suriya & #Vetrimaaran special. And no producer can present the movie better than V creations Dhanu sir. The movie will be a milestone at box office for nadippin nayagan….#VaadiVaasal pic.twitter.com/Y30McwE9Yf
— Priyamudan KRMP (@mani_tvmi) March 20, 2022