மற்றவர்களை மூதேவி என திட்டுவதற்கு முன் சற்று யோசியுங்கள் | மூதேவி என்றால் யார் ? | அதன் பின்னால் இருக்கும் வரலாறு என்ன ?

மற்றவர்களை மூதேவி என திட்டுவதற்கு முன் சற்று யோசியுங்கள். யார் இந்த மூதேவி தெரியுமா ? தவறாக திரிக்கப்பட்ட உண்மை, புலவர்களால் போற்றப்பட்டவர் இதைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பதிவை தான் இப்பொழுது நாம் காணவிருக்கிறோம். உண்மையில் மூதேவி யார் ? அவரின் சிறப்புகள் தமிழரை எங்கனம் பெருமைப்படுத்துகிறது ? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மூதேவி என்று நாம் ஒருவரை திட்டுகிறோம், செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ தேவிக்கு எதிர்ப்பதமாக பெயர் மூதேவி. இது அமங்கலமான சோம்பேறி, எதற்கும் உதவாதவன், என்று மூதேவியின் பொருளாக நாம் எதை எதையோ கருதிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் மூதேவி என்பவள் தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குல தெய்வம் என்றால் நம்புவீர்களா. இந்த பதிவில் உங்களுக்கு உண்மை விளங்கும்.

பப்ஜி மதன் மீது சுமத்த பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட்

தவ்வை என்பவர் பெண் தெய்வங்களில் ஒருவராவார் இவரை மூதேவி, ஜேஷ்டாதேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்ட கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர். தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும் அவ்வையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால் தமிழ் அறிஞர்களின் பார்வையில் மூத்த தேவி ஒரு காலத்தில் அவ்வையை போல பெரும்புலவர் ஆக இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது. எப்படி எமனை எதிர்ப்பதமான தெய்வமாக வைத்தார்களோ, அதன்படியே மூதேவியாயும் எதிர்மறையாக சோம்பேறி ஆக்கி விட்டனர். உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல, புலவர் என்பது அவர்களுடைய வாதம்.

Spread the love

Related Posts

கடைசியாக எப்போது உடலுறவில் ஈடுபட்டீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவர்கொண்ட

காபி வித் கரண் ஷோவில் விஜய் தேவர்கொண்டவிடம் நீங்கள் கடைசியாக எப்போது உடலுறவு வைத்துக் கொண்டீர்கள்

போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் கிடைக்க அன்பில் மகேஷ் ஆதரவாளர் உதவியாக இருப்பதாக தகவல் ?

150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பைக் ஓட்டி போக்குவரத்து விதிகளை மீறிய வழக்கில் யூடியூபர்

அப்பாவின் உடல் நிலை குறித்து முதல் முறை உருகிய துருவ் | இன்ஸ்டா பதிவில் உருக்கம்

நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவரை காவிரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியானது. உடனே

x