எதற்காக இந்திய அணியில் கேப்டன்கள் மாறிக்கொண்டே வருகின்றனர் ? | கங்குலி அளித்த விளக்கம்

இந்திய அணியில் கேப்டன்கள் மாதம் ஒருமுறை மாறி வருகின்றனர். கடந்த நாலு மாதங்களில் மட்டும் இந்தியாவில் கேப்டன்கள் மாறி விட்டனர்.

எப்போது விராட் கோலி இந்தியா கேப்டன் பதவியிலிருந்து நீங்கிக்கொண்டாரோ அதிலிருந்து இந்தியாவுக்கு ஒரு நிலையான கேப்டன் இருந்ததே இல்லை. சீரியஸுக்கு ஒருவருக்கு கேப்டனை மாற்றும் பழக்கம் இந்தியாவுக்கு வந்துவிட்டது என நிறைய பேர் இதை குறித்து விமர்சனம் தெரிவித்தனர். இப்படி அடிக்கடி கேப்டன் மாறினால் அந்த டீமின் எனர்ஜி கேட்டு விடும் அல்லவா ? எனவும் சிலர் கேட்டு வந்தனர்.

ரஜினி சினிமாவுக்கு வந்து 47 வருடம் நிறைவடைந்ததை விமர்சையாக கொண்டாடிய குடும்பத்தினர்

இப்படி ஒரு மாதத்திற்கு ஒரு கேப்டனை ஆட வைப்பது ஒரு நல்ல இன்டர்நேஷனல் டீமிற்கு அழகல்ல ஐபிஎல் அணிகளை போலவே இருக்கிறீர்கள் என கடுமையான கண்டனங்களை இந்திய கிரிக்கெட் அணி மீது ரசிகர்கள் வைத்து வந்தனர். தற்போது இதற்கெல்லாம் விளக்கமளிக்க சவுரவ் கங்குலி அவர்கள் ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார் அதாவது :-

“ரோகித் தான் இந்தியாவின் கேப்டன் இடைவெளி இல்லாமல் பல ஆட்டங்கள் நடைபெறுவதால் வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்கு விளையாட தகுதி பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 30 ஆனால்அத்தனை வீரர்களையும் நாங்கள் ஆடவைக்க வேண்டும் என்று ஒரே குறிக்கோளினால் தான் இத்தனை கேப்டன்களை நாங்கள் மாற்றுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related Posts

கண் எரிச்சல் | அறுவை சிகிச்சையில் உடலில் இருந்து 3 ஒட்டுண்ணி கண்டுபுடிப்பு | அதிர்ந்து போன மருத்துவர்கள்

அமெரிக்கப் பெண் ஒருவர் உடலில் இருந்து 3 ஒட்டுண்ணிகளை இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்து அகற்றியுள்ளனர். கடந்த

“மோடி ஆட்சியில் ஊழல் குறைந்திருக்கிறது” | திராவிட காட்சிகளை கிழித்தெறிந்து மோடியை பாராட்டிய அன்புமணி

திராவிட கட்சிகள் மது விற்பனையை பெருக்கி விட்டனர் மோடி ஆட்சியில் ஊழல் குறைந்திருக்கிறது என ராமதாஸ்

நடிகை சாந்தினியிடம் மார்பகத்தின் சைஸ் கேட்ட ரசிகர், நடிகை கொடுத்த ரிப்ளை என்ன ?

நடிகைகள் கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அப்படிப்பட்ட சில