இங்கிலாந்தில் கணவருக்கு மனைவி செக்ஸ் பொம்மையை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கணவனின் பாலியல் ஆசையை சமாளிக்க மனைவி கணவனுக்காக ஒரு செக்ஸ்பொம்மையை பரிசளித்துள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
பெரும்பாலான கல்யாணம் ஆன தம்பதியினர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை தான் இந்த தாம்பத்திய உறவு. சில முறை ஆண் கட்டளை இட்டு பெண்ணை தாம்பத்திய உறவுக்கு அழைக்கிறார், சில சமயம் பெண் கட்டளையிட்டு ஆணை தாம்பத்திய உறவுக்கு அழைப்பது என இப்படி பல சிக்கல்கள் இந்த தாம்பத்திய உறவில் அடங்குகிறது. அதேபோல் நம்முடைய பார்ட்னர் நம்மை செக்ஸ்க்கு அழைக்கும் போது நம்மால் அதை தவிர்க்கவும் முடியாது. அதனால் முடிந்தவரை ஒருவரை ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் நம்முடைய பார்ட்னருக்கு சந்தோஷம் தர வேண்டும் என்பதற்காக அதற்கு ஒப்புக்கொள்கிறார்கள்.
அனால் இங்கிலாந்தில் இருக்கும் இந்த தம்பதி ஒரு படி மேலே போய் தனது கணவரின் செக்ஸ் ஆசைக்காக ஒரு செக்ஸ் பொம்மையை மனைவி தனது கணவருக்கு பரிசாக அளித்துள்ளார். இதைப் பற்றி கூறும் போது எனது கணவருக்கு அடிக்கடி தாம்பத்திய உறவில் ஈடுபடும் வழக்கம் உண்டு. ஆனால் அவரின் பாலியல் ஆசையை என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு நான் ஒரு பரிசளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பொம்மையை பரிசாக அளித்தேன்.மேலும் எனக்கு என்னுடைய கணவருடன் த்ரீசம் செக்ஸ் (ஒரேய படுக்கையில் மூன்று பேருடன் உறவு கொள்வது) செய்ய எனக்கு ஆசை ஆனாலும் என்னுடைய கணவரை வேறு ஒரு பெண்ணுடன் எனக்கு பார்க்க விருப்பமில்லை அதனால் இந்த பொம்மை மூலம் த்ரீசம் செக்ஸ் செய்து கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பொம்மையை நாம் எங்கு சென்றாலும் கூடவே கூட்டிக் கொண்டு செல்வோம். என்னைப் போலவே இந்த பொம்மை இருப்பதால் என்னுடைய கணவர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த பொம்மையால் எங்களுடைய வாழ்க்கையும் வெளிச்சமாக உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 1.43 லட்சம் இந்த பொம்மை இதற்கு டீ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பொம்மையுடன் தற்போது இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
