“நெனச்சா தோணும் இடமே” மனைவியுடன் கொஞ்சல் செய்யும் போட்டோவை பதிவிட்டு மகிழ்ந்திருக்கும் விக்னேஷ்

கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இந்த ஜோடிக்கு கடந்த வாரம் திருமணம் மாமல்லபுரத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த கல்யாணத்திற்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்களது வருகை தந்தனர். இவர்கள் திருமணம் முடித்த கையோடு திருப்பதிக்கு சென்றனர். அங்கு செருப்பு அணிந்து கோயிலுக்குள் வந்ததால் அது ஒருபுறம் பிரச்சனையை உருவாக்கியது.

அதன் பிறகு இவர்கள் கல்யாணம் நடந்த ரிசார்ட்டுக்கு பின்புறம் கடற்கரை அமைந்துள்ளதால் அந்த கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காமல் இருந்த விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியது இந்த தம்பதி. தற்போது கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு விருந்துக்காக சென்றுள்ளனர். அங்கு இரண்டு வாரம் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜோடி இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாகவும் அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஷாருக்கான் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தாய்லாந்தில் உள்ள பேங்காக்கிற்கு ஹனிமூன் சென்று உள்ளனர். இவர்கள் அங்கு தாய்லாந்திற்கு சில நாட்கள் அனிமூன் சென்றிருக்கின்றனர். அந்த அனிமூன் முடிந்தவுடன் உடனே சொந்த ஊருக்குத் திரும்பி சூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு பிறகு பல நாடுகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த அனிமூன் சிறப்பாக முடிந்ததால் இவர்கள் நாடு திரும்பியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் நயன்தாராவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இந்த பதிவில் “நெனச்சா தோணும் இடமே” என்ற அவர் இருவர்களின் பட மான “காத்துவாக்குல இரண்டு காதல்” படத்தின் பாடல் இடம் பெற்ற வரிகளை போட்டு அந்த போட்டோ வினை அவர் பதிவிட்டிருந்தார். இது தற்போது அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Spread the love

Related Posts

போராட்டம் நடத்த உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் ? | மாணவியின் தாந்தையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் நீதிபதி அவர்கள் மாணவியுடைய உடல் மறுபிரேத பரிசோதனை நடத்தப்படும்,

திராவிட மாடல் என கூறிக்கொண்டு ஏன் ஹிந்து அர்ச்சகர்களை வைத்து யாகம் நடந்த வேண்டும் | சபரிசனை எதிர்த்து பிஜேபி போராட்டம்

பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் யாகம் நடத்திய சர்ச்சையால் தற்போது பாஜகவினர் போராட்டம்

பாலியல் தொழிலும் ஒரு தொழில் தான் அதனால் அவர்களை துன்புறுத்த கூடாது | நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

பாலியல் தொழிலும் ஒரு தொழில்முறை தான் அதற்குண்டான வயது வந்தவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்த