காதலுக்கு கண் இல்லை | கேரளாவில் கால் உடைந்த நபருடன் கல்யாணம் செய்து கொண்ட பெண்

கேரளாவில் கால் உடைந்த நபருடன் கல்யாணம் செய்து கொண்ட பெண்

நம்முடைய தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் பல காதல் படங்களை நாம் பார்த்திருப்போம், உடலளவில் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும் மனதளவில் அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த காதலை இறைவனாலும் பிரிக்க முடியாது என்பதை வலுக்கட்டாயமாக பல இந்திய படங்கள் நமக்கு கூறி இருக்கிறது.

தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் தான் கேரளாவிலும் நடந்துள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்பது போல கேரள மாநிலம் வயநாடு அடுத்து வெங்கடபள்ளி பகுதியை சேர்ந்த சிவதாசன் என்பவர் தனது முறை பெண்ணான சபிதாவை திருமணம் செய்ய ஆசை பட்டுள்ளார். சிறுவயதிலேயே இவர் தான் மாப்பிள்ளை இவர்தான் பொண்ணு என்று இரு விட்டாலும் பேசிய நிச்சயம் செய்து விட்டனர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது நடந்த விபத்தின் காரணமாக சிவ தாசன் கால்கள் செயல் இழந்துவிட்டது. மருத்துவர்கள் சிகிச்சை செய்து விட்டு இவரால் இனி நடக்க முடியாது என்று கூறிய போதும் எனக்கு கணவனாக இவர் தான் வேண்டும் நான் இவருக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்று கூறி இந்த சம்பவத்திற்கு பிறகும் எட்டு ஆண்டுகளாக காத்திருந்து தற்போது சபித்தாவுக்கே இவரை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த வீடியோவும் வெளியாகி வைரலானது.

Spread the love

Related Posts

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு 1000 ருபாய் திட்டத்தை தொடங்கிவைத்த அம்மாநில முதல்வர் | தமிழகத்தில் எப்போது ?

மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை இன்று

இறைவனின் நாமத்தை தினமும் ஒரு மணி நேரம் சொன்னால் நடக்கும் அதிசயங்கள்?

கடவுளின் நாமம் சொல்வது, மந்திர ஜபம் செய்வது ஆன்மிகவாதிகள் மட்டுமே செய்ய வேண்டியது என சிலர்

Latest News

Big Stories