யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு ஒரு கார் ஆக்சிடெண்ட் ஏற்பட்டு விபத்து மூலம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள் வரை பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லி விட்டார்கள்.அந்த ஆக்சிடெண்டில் எதிர்பாராதவிதமாக அவரின் தோழி இறந்து விட்டார்.


அந்த இறப்பிற்குப்பின் மிகவும் வேதனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்பொழுதுதான் சற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.
டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய ஹாஸ்பிடல் அனுபவத்தையும் தோழி இறந்த அந்த வருத்தத்தையும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிடுகிறார்.


இந்த நிலையில் நடிகை யாஷிகா தனது கவர்ஷி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா தலத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியிருக்கிறார். நீச்சல் குளத்தில் குளிப்பது போல் வரும் யாஷிகா அந்த வீடியோவில் வெறும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கவர்ச்சி விருந்து தருகிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.