பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பின்னர் படங்களில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் யாஷிகா. இவர் தமிழில் துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன் மாடலாக இருந்த யாசிக அதன் பிறகு அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சற்று பேமஸ் ஆகி விட்டதால் பிகஃபாஸ்ஸில் கலந்து கொண்ட பின்னர் எல்லோரும் தெரிந்த முகமாக அறியப்பட்டர்.
அதற்குப் பிறகு தன் தோழியுடன் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி அந்த விபத்தில் செத்து பிழைத்தார் யாஷிகா. அந்த துன்பத்தில்இருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறாரு யாஷிகா. அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களில் அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போடுவது வழக்கம்.


அதேபோல நேற்று அவரின் போட்டோக்களை பதிவேற்றும் போது ஒரு பெண்மணியை அவரை கமெண்ட் செக்ஷனில் வந்து உங்களுடைய சைஸ் என்ன எனக் கேட்டார். ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணைப் பார்த்து இப்படிக் கேட்ட போது மற்றொரு பெண் அதை கண்டு அவருக்கு பதிலடி கொடுக்கம் வகையில் உன்னுடைய சைஸ் 38dd இதுதானே என்று தக்க பதிலடியை அளித்துள்ளார்.
