பிரபல யூட்யூபரான இர்பான் ஓசி சோறுக்காக நல்ல விமர்சனத்தை கொடுத்த ஹோட்டலில் தற்போது 45 கிலோ கெட்டுப்போன மாமிசத்தை கைப்பற்றியிருக்கின்றனர்

பிரபல யூட்யூபரான இர்பான் ரோஸ் வாட்டர் எனப்படும் ஒரு ஓட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓகோ என புகழ்ந்தபடி வீடியோ போட்டு இருந்தார். தற்போது அந்த ஓட்டலில் 45 கிலோ எடை கொண்டு அழுகிப்போன மாமிசங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர்.

இந்த ரோஸ் வாட்டர் எனப்படும் ரெஸ்டாரன்ட் ஹோட்டல், சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ளது. ஏறத்தாழ ஒரு சொகுசு ஓட்டல் போல இது காட்சியளிக்கும். இப்படிப்பட்ட ஒரு சொகுசு ஹோட்டலில் கூட கெட்டுப்போன மாமிசங்களை சமையலுக்கு பயன்படுத்துகிறார்களா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை இந்த ஹோட்டலுக்கு பல youtube ஃபுட் ரிவ்யூ செய்பவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டு நல்ல ரிவ்யூகளையும் ரேட்டிங்கையும் கொடுப்பார்கள். இவர்களுக்கு அந்த ஹோட்டலிலேயே சாப்பிட ஓசி சாப்பாடு கொடுக்கின்றனர். அந்த ஓசி சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு மற்றவர்களுக்கும் இந்த ஓட்டலை சிபாரிசு செய்கின்றனர்.

அம்மா அப்பாவ வணங்கி பாருன்னு படத்துல மட்டும் தான் சொல்லுவீங்களா, நிஜத்தில் இல்லையா ? பெற்றோர்கள் மணி விழாவில் கூட கலந்து கொள்ளாத விஜய் | மனதை உருக்கும் புகைப்படங்கள்

இதனால் இதை நம்பி அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் கெட்டுப்போன மாமிசத்தை வைத்து உணவு சமைத்துக் கொடுக்கின்றனர். இப்படி சமீபத்தில் மாட்டி யாவர் ர் தான் பிரபல யூட்யூபர் இர்பான். இவர் கடந்த ஒரு சில வருடங்களாகவே யூட்யூபில் கொடி கட்டி பறப்பவர். அதாவது ஃபுட் ரிவியூ என்றாலே இவரது பெயர்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு ஒரு பிரபலமான சேனலை வைத்து நடத்தி வருகின்றார் இவர். அந்த ஹோட்டலுக்கு சென்று பல உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு நல்ல ரேட்டிங்கை கொடுத்திருந்தார். தற்போது அங்கு இறால் சாப்பிட சென்ற ஒருவர் அதில் கெட்டுப்போன வாடை வந்ததாக போலீசில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் சோதனை செய்ததில் 45 கிலோ எடை கொண்ட இறால், மட்டன், சிக்கன் என அனைத்து கெட்டுப்போன மாமிசங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அவைகளுக்கெல்லாம் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஓட்டலை இனிமேல் நீங்கள் ஒழுங்காக பராமரித்தால் தான் மறுபடியும் திறக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றனர். மேலும் அந்த ஓட்டலை திறக்கும் போது ஒரு முறை நாங்கள் வந்து சோதிப்போம் அதுவரை நீங்கள் உணவுகளை விற்கக் கூடாது எனவும் கூறி இருக்கின்றனர். தற்போது இந்த மாதிரியான ஒரு ஹோட்டலுக்கு எப்படி நல்ல ரேட்டிங்கை கொடுத்தீர்கள் என்று ஓசி சோறு சாப்பிடும் இர்பானை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

இயக்குனரும் மற்றும் குணச்சித்திர நடிகருமான பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி | திரைத்துறையினர் சோகம்

இயக்குனரும் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள

காதல் விவகாரத்தால் பெண் முகத்தில் இன்னொரு பெண்ணே ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தான் காதலித்த ஆணை ஒரு பெண் காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அந்த பெண்ணின் முகத்தில் இன்னொரு

கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.! 5 லட்சம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டுள்ளது தருமபுரி கோவில்