எடப்பாடி தான் முதல்வர், ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நொந்துட்டாங்கஸ்டாலின் அவர்கள் செல்லும் இடமெல்லாம் எங்க கூட்டணி பலமா இருக்கு நாங்க ஜெயிப்போம் என்று பேசிவருகிறார் இத பற்றி என்ன நினைக்கறீங்க என்று கேட்ட செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது.
2025 – 2026 ஆய்வறிக்கைப்படி அரசு பள்ளியில் 39%, தனியார் பள்ளி 61% 2023 – 2024 42% அரசுப்பள்ளி இன்னிக்கி 39% படிக்குறாங்க இதுக்கு எதுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை அன்பில் மகேஷ் எல்லா மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிக்குறாங்க இங்க மட்டும் 3% குறைஞ்சிருக்கு இது இப்படியே போனால் முழுவதும் அரசு பள்ளிகளை மூடும் நிலை வரும். இந்த லட்சணத்துல ஸ்டாலின் எங்க ஆட்சிதான் சிறப்பானது NO 1 முதல்வர் நான் என்று சொல்லிட்டு இருக்காரு
சிவகங்கை வைகை நதி திருபுவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெட்டிஷன் ஆத்துல போட்டுருக்காங்க இன்னிக்கி வட்டாச்சியர் கம்பளைண்ட் குடுத்துருக்காரு ஆபீஸ் புகுந்து எவனோ திருடிட்டு போயினரன்னு வெக்கமா இல்ல பூட்டு உடைத்து திருடியிருந்தால் உங்களுக்கு அன்னிக்கே தெரிஞ்சிருக்கும் இப்போ வந்து கதை சொல்றிங்க ஆத்துல போட்ட செய்தி வெளிவந்து 3 நாள் ஆகுது இப்போ தான் புகார் குடுத்துருக்காரு தமிழ்நாடு முழுவது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் ஒரு Fraud திட்டம் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை சும்மா லெட்டர் வாங்குறது அத ஆத்துல போடுறது குப்பைல போடுறது இதுக்கு ஸ்டாலின் பதில் சொல்லணும் எதுக்கு மக்களை மாற்றுகிறார் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை மக்கள் பாத்துட்டாங்க இனி திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை.. எடப்பாடியை முதலமைச்சராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு பன்னிட்டாங்க.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்