விஜய் மாநாடு டம்மி – என் மாநாடு இந்த உலகமே பாக்கபோகுது.. சீமான் சொன்ன முக்கிய தகவல் விஜய் பிரமாண்ட மாநாடு நடத்திய சூழலில் அது வெற்றிபெற்றது என்று தனது தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள் சமீபத்தில் செய்தியாளரை சந்தித்த சீமான் கூறியதாவது விஜய் மாநாடு என்னடா நான் பிப்ரவரி மாசம் நான் நடத்தறேன் பாரு மாநாடு அதுதாண்டா உண்மையான மாநாடு. கூட்டம் விஜய்க்கு வந்தது சின்ன பசங்க ரசிகர்கள் அணில்கள் எனக்கு வரும் கூட்டம் ரசிகர்கள் இல்லை பச்சை தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.
விஜய் ஏதோ எம்ஜிஆர் போல பேசுகிறார் விஜய்க்கு நான் அறிவுரை கூறினேன் கேக்க அண்ணன் கூட கூட்டணி வெக்கல, விஜய்க்கு கொள்கை இல்ல கோட்பாடு இல்ல தேர்தல் நெருங்குகிறது என்றதும் விஜய் திரென எம்ஜிஆர் அண்ணா-வை கையில் எடுத்துட்டாரு அண்ணா திமுகவை உருவாக்கினார், எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார் இரண்டு கட்சிகள் தான் தமிழ்நாட்டை ஆளுகிறது அதுதெரியாமல் விஜய் தன் கட்சியின் தலைவர்கள் போல இரண்டு பெரிய தலைவர்களை பயன்படுத்தி திமுக அதிமுக ஓட்டை பறிக்க முயற்சி செய்கிறார். கொள்கை தலைவர்கள் என்று முக்கிய தலைவர் படங்களை பயன்படுத்தி ஜாதி ஓட்டு வாங்கிடலாம் என்று நினைக்கிறார் விஜய் இந்த திட்டம் பலிக்காது நாம் தமிழர் கட்சி தான் ஜெயிக்கும் அத யாரும் மறக்கக்கூடாது நான் இறங்கி ஆட ஆரம்பிச்ச விஜய் எல்லாம் ஒரு ஆளே கிடையாது.
நான் நடத்தப்போகும் மாநாடு பார்த்து அலரப்போகிறார்கள், விஜய் திமுக அதிமுக பாஜக ஒன்னு சேர்ந்து மாநாடு நடத்தினால் கூட நான் தமிழர் கட்சி மாநாட்டுக்கு இணையாகாது. காசுக்காக கூடுகிற கூட்டம் இல்ல என் கூட்டம் இந்த முறை கூட்டணி இல்ல தனித்து நின்று வெற்றி பெறுவோம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்