KingwoodsNews Logo

📂 பகுப்புகள்

🔴 Live 🔹 ஜனவரி 2026 ராசிபலன்.. 12 ராசிகளுக்கு அதிருஷ்டம் யாருக்கு..🔹 உலகத்தை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்.. இனி வேலைக்குபோக தேவையில்லை🔹 Elon Musk மனிதன் இல்ல ஏலியன், 54 லட்சம் கோடி சொத்து ப்பா உலகத்தையே வாங்கிடுவாரு..!🔹 STR 51 அப்டேட் கொடுத்த இயக்குனர்.. சூப்பர் ஹீட் அடிக்க காத்திருக்கு🔹 சிந்து நதி நீர் வேணும் இந்தியாவிடம் கெஞ்சிய ஷெரீப்.. கண்டும்காணாமல் இருந்த உலக தலைவர்கள்🔹 பூமியை நெருங்கும் ஏலியன்கள், பாபா வாங்கா கணிப்பு மிஸ் ஆகாது…!🔹 எடப்பாடி தான் முதல்வர், ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் நொந்துட்டாங்க🔹 தமிழகத்தில் MBBS இடங்கள் அதிகரிப்பு ஆய்வில் – சேர்க்கை தாமதம்🔹 விஜய் சினிமாக்காரன் அவனுக்கு ஏன் இந்த வேலை.. சீமான் நான் களத்தில் இருக்கேன் விஜய் கட்சியை கலைச்சிடலாம்🔹 பிறர் கண்களை பார்த்து பேசினால் கர்மா Transfer ஆகுமா

விஜய் சினிமாக்காரன் அவனுக்கு ஏன் இந்த வேலை.. சீமான் நான் களத்தில் இருக்கேன் விஜய் கட்சியை கலைச்சிடலாம்

vijay seeman sariyana

விஜய் சினிமாக்காரன் அவனுக்கு ஏன் இந்த வேலை.. சீமான் நான் களத்தில் இருக்கேன் விஜய் கட்சியை கலைச்சிடலாம் விஜய் மாநாடு குறித்து சீமானிடம் கேள்வி கேட்டபோது அதற்க்கு பதிலளித்த சீமான் அணில்களுக்கு எதுக்கு மாநாடு அது காட்டுல இருக்கனும், இங்க என்ன பண்ணுது, நான் தான் இங்க பெரிய கட்சி விஜய் அ ஆ இ கூட தெரியாது எனக்கு துரோகம் பண்ணிட்டான் விஜய் கூட்டணி வெச்சிருந்தா விஜயை நான் வளர்த்துவிட்டுருப்பேன் யார் பேச்சையோ கேட்டுட்டு அவன் அடித்து இருக்கான் uncle என்று ஒரு முதலமைச்சரை சொன்னது தப்பு என்று பேசினார்.

விஜய் கட்சிக்கு கொள்கை இல்ல அதிமுக ஓட்டு பறிக்க எம்ஜிஆர் திமுக ஓட்டு பறிக்க அண்ணா ஜாதி ஓட்டு பறிக்க கொள்கை தலைவர்கள் என்று சொல்கிறார் நாம் தமிழர் அதாவது சீமான் ஓட்டு பறிக்க விஜய்கிட்ட ஒண்ணுமே இல்ல ஏன் என் ஓட்டு யாராலையம் பிரிக்கமுடியாது பறிக்கமுடியாது நான் தான் 2026 முதல்வர் நீங்க பாருங்க. விஜய் மட்டும் இல்ல எல்லாம் கட்சியையும் காலிபண்ணி நான் ஜெயித்துக்காட்டுவேன். விஜயை யாரோ இயக்குறாங்க இது சினிமா இல்ல இயக்கம் பண்ண சினிமா காரனுக்கு இங்க அரசியலில் என்ன வேலை..

விஜய் சினிமாக்காரன் அவனுக்கு ஏன் இந்த வேலை.. சீமான் நான் களத்தில் இருக்கேன் விஜய் கட்சியை கலைச்சிடலாம்

1956-ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநில எல்லைகள் வரையப்பட்ட தினத்தை முன்னிட்டு அவர் உரையாற்றினார். அதில், “திராவிடமும் தமிழ் தேசியவாதமும் எப்படி ஒரே மாதிரி ஆக முடியும்? திராவிடம் இயற்கை வளங்களை சுரண்ட அனுமதிக்கிறது; ஆனால் தமிழ் தேசியவாதம் அதற்கு எதிராகப் போராடுகிறது. விஜய்க்கு ஒண்ணுமே தெரியாம இருக்கிறார்.

“எனக்கு மூளை இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. எனக்கு பிரஷாந்த் கிஷோர் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? எத்தனை ஆறுகள், குளங்கள், சமூகங்கள் உள்ளன தெரியுமா? ஆலோசகர்கள் மீது வைத்திருக்கும் இந்த மோகம் ஒரு நோயாகி விட்டது. உடலில் கொழுப்பு பற்றிப் கேட்டிருப்பீர்கள், ஆனால் இது பணத்தால் உருவான கொழுப்பு,” எனக் கேலி செய்தார்.விஜய் நடத்திய மாநாடு பற்றி எல்லாம் பேசுறிங்களே நான் ரெண்டு மாநாடு நடத்துனே யாராவது பேசுனீங்களா மாடுகளை வைத்து மாநாடு நடத்தினேன் பிறகு மலைகளில் ஆடுகளை ஓட்டி நடத்தினேன் இதுபோதால இப்படி எந்த அரசியல் கட்சி செய்துள்ளது இயற்கையை பாதுகாக்க நாம் தமிழர் கட்சி தான் இருக்கிறது. பிப்ரவரி மாதம் நான் நடப்போகும் மாநாடு பார்த்து உலகமே பேசும் கூட்டம் கூடும் மெரினாவில் கூடியது போல கடல் அலை போல வருவாங்க 2026 உறுதியாக வெற்றி இருக்கு..

சினிமாக்காரங்க அரசியலுக்கு வரக்கூடாது படம் நடிச்சோமா காசு பாத்தோமா இருக்கனும் நான் பாருங்க எந்த பின்புலமும் இல்ல சினிமால நடிக்கல நேரடியாக அரசியலுக்கு வந்தவன் தமிழ்நாடு நெருக்கடியாக இருந்தபோது கப்பலில் இலங்கை சென்றவன் நான் இப்போ ஒரு இயக்கம் கட்டமைச்சு இருக்கோம் அதுல விஜய் போன்றவர்கள் இணையலாம் தனியாக கட்சி ஆரம்பிப்பது வீண் தான்.

விஜய் அப்பவே இப்படி சொல்லிட்டாரு விஜயகாந்த் முன்னாடி விஜய் சில்லறை பையன்

Viewed:

மேலும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

📢 23,000 subscribers

கருத்துகள்

இதுவரை கருத்துகள் இல்லை. உங்கள் கருத்தை பதிவு செய்யவும்!

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்